அமித்ஷாவுடன் நடிகை விஜயசாந்தி சந்திப்பு..

10

பிரபல நடிகை விஜயசாந்தி ஆந்திராவில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டதுடன் சில கட்சிகளில் இணைந்து பனியாற்றினார், சமீபகாலமாக அவர் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் அவர் பாஜவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்று தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.