தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் B.S.லோகநாத், நினைவு தினம் இன்று

17

 

இவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பெரும்பாலான திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

1971 ல் ஶ்ரீதரின் “உத்தரவின்றி உள்ளே வா” திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றத்துவங்கிய இவர், 1973 ல் இவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் “அரங்கேற்றம்” திரைப்படத்தில் துவங்கி பெரும்பாலான திரைப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை முதன்முதலாக திரைப்படம் பிடித்தவர் இவரே.

Leave A Reply

Your email address will not be published.