தமிழ் திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் தொடக்கம்

அருள்பதி தலைமையில் உருவானது

20

தமிழ் திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் என்ற புதிய அமைப்பு திரைப்பட விநியோகஸ்தர் அருள்பதி தலைமையில் உருவாகி இருக்கிறது.

ஏற்கனவே டி.ராஜேந்தர் தலைமையில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.