சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் பொங்கல் ரிலீஸ் உறுதி..

162

 

கொரோனா ஊரடங்கிறகு பிறகு சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். இப்படத்தை சுசீந்திரன் டைரக்டு செய்கிறார். இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கும் உரிமையை 7 ஜி பிலிம்ஸ் சிவா பெற்றிருக்கிறார். பொங்கல் தினத்தில் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகி உள்ளது.

 

#STR #Easwaran TN theatrical rights signed by leading distributor 7G Films Siva..
Movie confirmed as Pongal 2021 Jan-14 worldwide release..

Leave A Reply

Your email address will not be published.