அனல் பறக்கும் கமல்ஹாசன் 2ம் கட்ட தேர்தல் பிரசாரம்

14

வரும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கடந்த வாரங்களில் மதுரையில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் தொடங்கினார். இதையடுத்து நேற்றுமுந்தினம் சென்னை போரூரிலிருந்து 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு நின்று அவரது பேச்சை ஆவலாக கேட்கின்றனர்.

அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன் விழுப்புரம் சாலைகளில் இன்று சென்றபோது மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தபடி சென்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.