சேலத்தில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்..

13

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 2021ம் ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி  தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.  மதுரையில் கடந்த மாதம் தொடங்கியவர் அப்பகுதியில் பல்வேறு இடக்களில் பல ஊர்களுக்கும்

 

சென்று சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். பின்னர் சென்னை போரூர் பகுதியிலிருந்து பிரசாரம் தொடங்கி காஞ்சிபுரம் என பல்வேறு ஊர்களில் பிரசாரம் செய்தார்.

 

இன்று சேலம் பஸ் நிலையம் அருகில் பிரசாரம் செய்தார்.

தமிழகத்தை சீரமைப்போம், நேர்மையான, ஊழலற்ற ஆட்சி அமைப்பதே நோக்கம். வீட்டுப் பெண்களுக்கும் மாத சம்பளம் தர வேண்டும் என்ற பல்வேறு அம்சங்களை  தனது பிரசாரத்தில் குறிபிட்டு வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.