2020ஆண்டின் தமிழ்த் திரைப்பட புள்ளிவிவரம் தொகுப்பு

68 ஆம் ஆண்டு இதழ்

153

தமிழ்த் திரைப்பட புள்ளிவிவரம் தொகுப்பை கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக மறைந்த சினிமா பத்திரிகை தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் புத்தக வடிவில் தொகுத்து அனைவருக்கும் இலவசமாக வழங்கி வந்தார். அவருக்கு பின் அவரது மகன் டைமண்ட் பாபு அந்த அரும்பணியை மேற்கொண்டு செய்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டின் தமிழ்த் திரைப்பட புள்ளிவிவரம் தொகுப்பு 68ம் ஆண்டு இதழாக 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.