நடிகர் சாம்ஸ் மகன் யோஹன் நடிகர் ஆனார்

35

நடிகர் சாம்ஸ் மகன் யோஹன் (YOHAN ) கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும், BOFTA’வில் இயக்குனர் பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

தற்பொழுது இயக்குனர் ராம் அவர்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி வரும் யோஹன் நடிகனாக களமிறங்க தயாராகிவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.