ஏ ஆர் ரஹ்மானுக்கு விக்ரமின் ‘கோப்ரா ‘ டீம் பிறந்தநாள் வாழ்த்து

விரைவில் டீஸர்

13

ஆஸ்கர் நாயகன் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படக்குழு ரஹ்மானுக்கு வாழ்த்து பகிர்ந்தது. விரைவில் கோப்ரா டீஸர் வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி உள்ளார்.

 

Team #Cobra Wishing the legendary @arrahman a fabulous birthday!

#CobraTeaser coming your way on 9th Jan 📢

#HappyBirthdayARRahman

#ChiyaanVikram
@AjayGnanamuthu @IrfanPathan @SrinidhiShetty7 @Lalit_SevenScr @7screenstudio @sooriaruna @SonyMusicSouth @proyuvraaj

Leave A Reply

Your email address will not be published.