நடிகர் விஷாலின் தேவி அறக்கட்டளை உதவி

18

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இளைஞரணி மக்கள் நல இயக்கத்தின் தலைவர் விரமணி,  சமீபத்தில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு

புரட்சி தளபதி விஷால்  தனது தேவி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி தொகையை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் அசோக் குமார் அவர்கள்
வழங்கினார்

Leave A Reply

Your email address will not be published.