டைரக்டர் கே.பாக்யராஜுக்கு ’முந்தானை முடிச்சு’ படக் குழு பிறந்த தின வாழ்த்து

14

முந்தனை முடிச்சு, டார்லிங் டார்லிங், டார்லிங் உள்ளிட்ட பலவேறு வெற்றி படங்களை இயக்கி அளித்தவர் டைரக்டர் கே.பாக்யாஜ். இந்திய அளவில் திரைக்கதைக்கு பெயர் பெற்றவர். இவரது பிறந்த தினம் இன்று.கே.பாக்யாராஜ் இயக்கிய முந்தனை முடிச்சு படத்தை அதேபெயரில் மீண்டும் தற்போது உருவாக்கும் படக்குழு பாக்யராஜுகு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறது. இப்படத்தில் சசிகுமார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர்.

அதில். ‘தமிழ் சினிமாவின் பொக்கிஷம் இயக்குனர் நடிகர் .பாக்யராஜ் #முந்தானைமுடிச்சு திரைப்படகுழு சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 💐💐

@ungalKBhagyaraj @imKBRshanthnu
@SasikumarDir @aishu_dil
@JsbSathish @idiamondbabu

#HappyBirthdayBhagyaraj
#HBDBhagyaraj

Leave A Reply

Your email address will not be published.