’முந்தானை முடிச்சு’ படக் குழுவில் இணைந்த நிவாஸ் கே பிரசன்னா

பாக்யrராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்து..

11

80களில் தொடங்கி 90கள் வரை இளைஞர்கள், பெண்களின் மனம் கவர்ந்த இயக்குனாராக இருந்தவர்  இயக்குனர் கே.பாக்யராஜ். அவர் இயக்கி அளித்த முந்தானை முடிச்சு உள்ளிட்ட பல படங்கள் 100 நாள் சில்வர்ஜூப்ளி என்று சூப்பர் ஹிட்டானது.

கே.,பாக்யராஜ் தனது  70வது பிறந்தநாளை நேற்று சிறப்பாக கொண்டாடினார்..அவர் அந்த காலத்தில் இயக்கிய முந்தனை முடிச்சு படம் தற்போது மீண்டும் அதே பெயரில் உருவாகிறது.

சுப்ரமணியபுரம் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இப்படத்தின் படக் குழுவில் இசைமைப்பாளர்  நிவாஸ் கே பிரசன்னா  இணைந்தார்.

#SasiKumar
#aishwaryarajesh

@ungalKBhagyaraj @SasikumarDir @aishu_dil @nivaskprasanna @JsbSathish

Leave A Reply

Your email address will not be published.