அமிதாப் பச்சனுடன் இணையும் பிரபாஸ்

14

நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் அமிதாப் பச்சனுடன் நடிக்க உள்ளார் பிரபாஸ். இதுபற்றி பிரபாஸ் கூறும்போது, ‘அமிதாப் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு. அது இப்போது நிறைவேறி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.