காதலர் தினத்தில் வருகிறார் தனுஷ்!

12

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். கேங்ஸ்டர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுசுடன் ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், தேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். தியேட்டரில் தான் இப்படம் வரும் என அறிவித்துள்ளனர். இப்போது  அடுத்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்., 12 ல்  வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.