ரஜினி மக்கள் மன்றத்தினர் வேறு கட்சியில் சேரலாம்

மன்ற நிர்வாகி அறிக்கை

15

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அமைத்தார். புதிய கட்சி தொடங்க எண்ணியிருந்த ரஜினிகாநத் சமீபத்தில் கட்சி தொடங்கவில்லை, அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார். இந்நிலையில் ரஜினி மன்றத்தை சேர்ந்தவர்கள் மற்ற கட்சியில் சேர என்ணினர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Leave A Reply

Your email address will not be published.