பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் திரிஷா

10

 

சதுரங்க வேட்டை 2, ராங்கி, கர்ஜனை உள்ளிட்ட படங்களில் நடிக்கும் திரிஷா, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கிறார். இதில் குந்தவை என்ற கேரக்டரில் அவர் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

இதில் சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி பங்கேற்கும் காட்சிகள் படமாகி வருகிறது. இந்த வாரம் முதல் திரிஷாவின் காட்சிகளையும் படமாக்கவுள்ளனர். இதற்காக ஹைதராபாத்துக்கு நேற்று புறப்பட்டு சென்றார் திரிஷா. முடித்து விடுவேன் என்றும் திரிஷா கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.