நானும் சிங்கிள் தான் – அட்டக்கத்தி தினேஷ்- தீப்தி

13

அட்டக்கத்தி தினேஷ், தீப்தி நடிக்கும் “நானும் சிங்கிள் தான்” சமூக வலைதளங்களில்  மிகவும் பிரபலபாக உள்ள 90’s கிட்ஸின் திருமணத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது. இப்படத்தை படு காமெடியாக இளைஞர்களை கவரும் வகையில் லண்டன் மற்றும் சென்னையில் படமாக்கியிருக்கிறார்கள். இந்த வருடத்தின் மிக பெரிய பொழுதுபோக்கு படமாக “நானும் சிங்கிள் தான்” அமையும் என்கிறார் இயக்குனர் ரா.கோபி.  இப்படத்தில் மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ரமா, செல்வா, கதிர், விகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் வெள்ளித்திரையில் விரைவில் வர உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.