தினாவுக்கு இளையராஜா வாழ்த்து

55

தென்னிந்திய இசை கலைஞர்கள் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் இசை அமைப்பாளர் தினா மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது அணியினர் பெரும்பகுதி பொறுப்பில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பெப்சி துணை தலைவராக தினா தேர்வானார்.

தினா இசை அமைப்பாளர் இளையராஜாவை இன்று சந்தித்தார், அவருக்கு இளையராஜா வாழ்த்து தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.