நெகிழ வைக்கும் ‘தளபதி திலகம்’

63

பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களை அன்புச்சகோதரர் திரு தளபதி ராம்குமார் அவர்கள் இன்று வரவேற்றபோது, தன்னிடம் இசைக்குயில் தீதீ (ஹிந்தியில் சகோதரி) லதா மங்கேஷ்கர் அவர்கள், என் சகோதரர் சிவாஜி அவர்களின் புதல்வர் திரு ராம்குமார் அவர்கள் தங்களை வரவேற்க காத்திருக்கிறார் என்று சொன்னதாக சொல்லி, ராம்குமார் அவர்களை அன்புடன் தோளில் தட்டிக்கொடுத்தார். அணையா விளக்காய் ஒளி வீசுகிறார் நடிகர் திலகம்.

Leave A Reply

Your email address will not be published.