மாயத்திரை பட 2வது பாடல்: நடிகை ரோஜா நாளை வெளியீடு

0

அசோக் குமார் ,ஷீலா ராஜ்குமார்,சாந்தினி தமிழரசன் நடிக்கும் மாயத்திரை படத்தினை ப.சாய் தயாரிக்கிறார் . அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இயக்குகிறார் . S .N அருணகிரி இசையமைக்கிறார் . இப்படத்தின் இரண்டாவது பாடலை நடிகை ரோஜா நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார் .

Leave A Reply

Your email address will not be published.