பெண் என்கின்ற தலைப்பில் நான் நடித்த குறும்படபாடல் வெளியிடுவதில் மகிழ்ச்சி – அருண்பாரதி

1

பெண்கள் தினத்தை முன்னிட்டு “பெண்” என்கிற தலைப்பில் குறும்படப் பாடல் ஒன்று வெளியாகிவுள்ளது.  வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றிய P.T தினேஷ் இப்பாடலை இயக்கியுள்ளார்.

இப்பாடலில் வளர்ந்துவரும் பிரபல முன்னனி பாடலாசிரியர் அருண்பாரதி  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் விஸ்வாசம், அண்ணாதுரை, சண்டக்கோழி2, திமிருபுடிச்சவன், கொலைகாரன் களவாணி2, கபடதாரி, உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். , கபடதாரி, உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

மேலும் பாடலுக்கு பின்னால் பணியாற்றிய நான், முதன் முறையாக பாடலுக்கு முன்னால் தோன்றி முகம் காட்டியிருக்கிறேன் என்றும் தொடர்ந்து சமூகத்திற்கு பயன்படும் நல்ல படைப்புகளை கொடுப்பது என் கடமை என்றும் கூறினார்.

இப்பாடலுக்கு அபுபக்கர் இசையமைக்க P.T தினேஷ் மற்றும் தமிழ்செல்வன் இரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து இப்பாடலை எழுதியுள்ளனர்.

https://t.co/nr2xZMc2qQ

Title                 :           பெண்

Actors             :           Arunbharathi &Tamil selvi& Santhosh & Seetharaman& varadhan

Music              :           Abubakkar

Lyrics              :           P.T.Dinesh &Tamilselvan

Cinematography& Editing DIRECTION :  P.T.DINESH

 

Leave A Reply

Your email address will not be published.