நெஞ்சம் மறப்பதில்லை படத்திலிருந்து ‘கண்ணுங்களா செல்லங்களா ” பாடல் வீடியோ

0

எஸ் ஜே சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கேஸ்சன்றா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் , யுவன் சங்கர் ராஜா இசையில் நெஞ்சம் மறப்பதில்லை படத்திலிருந்து ‘கண்ணுங்களா செல்லங்களா ” பாடல் வீடியோ வெளியாகியுள்ளது .

தயாரிப்பு -எஸ்கேப் ஆர்டிஸ் மோஷன் பிக்சர்  P மதன் , இணை தயாரிப்பு க்ளோ ஸ்டுடியோ கீதாஞ்சலி செல்வராகவன். சித்தார்த் ராவோ, அனிருத் கிருஷ்ணா. ஜேம்ஸ்.
எடிட்டர்  பிரசன்னா GK. ஒளிப்பதிவு  அரவிந்த் கிருஷ்ணா. கலை  விஜய் அடிநாதன். நடனம் கல்யாண்.

Leave A Reply

Your email address will not be published.