தேர்தல் கூட்டணியை அடுத்து டிடிவி தினகரன், விஜயகாந்த் சந்திப்பு..

0

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக மற்றுஜ்ம் விஜயகாந்த்தின் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதற்கான வேட்பாளர்கள் பட்டியல்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் டிடிவி தினகரன் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.