நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல்

0

பிரபல நடிகை குஷ்பு பட தயாரிபாளராகவும் இருக்கிறார். நீண்ட காலமாக அரசியலில் ஈடுபாட்டிருக்கும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் இனைந்தார். தீவிரமாக அரசியல் பணியாற்றி வரும் குஷ்புவுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளராக பா.ஜ அறிவித்தது.

இதையடுத்து குஷ்பு இன்று ஊர்வலமாக சென்று ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.