‘திரிஷ்யம் 2’ல் நதியா

7

தமிழில் பூவே பூச்சூடவா படத்தில் அறிமுகமாகி ரஜினிகாந்த் முதல் முன்னணி கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து வந்தவர் நதியா. மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தெலுங்கில் தயாராகிறது. இந்த படத்தில் நடிக்க நதியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். திரிஷ்யம் 2 படத்தில் கீதா பிரபாகர் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நதியா நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு அரங்கில் நதியா மேக்கப் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் 2 தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.