தொழில் அதிபர் சரவணன் ஜோடியாக ஊர்வசி ரவுட்லா

குளுமனாலியில் ஷூட்டிங்..

0

டெக்ஸ்டைல் தொழில் அதிபர் சரவணன் சினிமாவில்  கதாநாயாகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை ஜே.டி.ஜெர்ரி இயக்குகின்றனர். இதில்  ஊர்வசி ரவுட்லா  கதாநாயகியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மனாலியில் நடக்கிறது.

 

#TheLegendInManali

Shooting in Full Swing

#LegendSaravanan film

duo @JdJery Directorial

@UrvashiRautela
@Actor_Vivek

@Jharrisjayaraj
@VelrajR
@AntonyLRuben
@moorthy_artdir
@Vairamuthu @SnehanMNM @pavijaypoet

@jdjeryofficial
@onlynikil #NikilMurukan #NM

Leave A Reply

Your email address will not be published.