நடிகை ராதிகா சூறாவளி பிரசார விவரம் அறிவிப்பு

12

சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமார்  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. சரத்குமார் ஏற்கனவே பிரசாரம் தொடங்கி செய்து வருகிறரர். தற்போது  சமக சார்பில் ராதிகா சரத்குமார் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இவர் சமகவின் மாநில முதன்மை பொது செயலாளராக இருக்கிறார்.

ராதிகா பிரசாரம் குறித்து அக்கட்சி சார்பில் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அது வருமாறு:

Leave A Reply

Your email address will not be published.