ஹேப்பி பர்த் டே பிரகாஷ்ராஜ்

1

தான் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகனுக்கு இணையாக, சில சமயங்களில் ஹீரோவையே மிஞ்சும் வகையில் நடிப்பில் அசத்துபவர். வில்லன்களிலும் ஹீரோயிஸம் செய்யும் நடிகரான பிரகாஷ்ராஜ், சில படங்களில் கதா நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்களை கட்டிப் போட்டுள்ளார். ஒரு கலைஞனுக்கு தான் வில்லனா, கதாநாயகனா என்பது முக்கியமல்ல, தான் ஏற்று நடித்துள்ள பாத்திரத்தை மக்கள் பேசும்படி செய்வதே அவனது முதல் பணி என்பார்கள். அதை கடைபிடிப்பவரான பிரகாஷ் ராஜ்

Film News சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Leave A Reply

Your email address will not be published.