Dr. V.சேதுராமன் நினைவு தினம் இன்று

1

திரைப்பட நடிகரும், பிரபல தோல் மருத்துவரும், சென்னை அண்ணா நகர் ZI Clinic நிறுவனருமான Dr. V.சேதுராமன், நினைவு தினம் இன்று (26 மார்ச் 2020 )

இவர் கடந்த மார்ச் 2020 ல் மாரடைப்பினால் காலமானார்.

இவர் நடித்துள்ள திரைப்படங்கள்;-

கண்ணா லட்டு தின்ன ஆசையா.
வாலிப ராஜா.
சக்க போடு போடு ராஜா.
50/50.

Leave A Reply

Your email address will not be published.