‘சுல்தான்’ படத்துக்கு யூ/ஏ சான்று..

0

நடிக்கும் படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கின்றனர். விவேக் மெர்வின் இசை அமைக் கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் மூலம் ராஷ்மிகா மந்தன்னா ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார். நெப்போலியன், லால், யோகிபாபு, கேஜிஎஃப் ராமசந்திர ராஜூ, நவாப் ஷா, சிங்கம்புலி, பிரின்ஸ், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முக்கியமாக 100 ரவுடிகளாக ஸ்டண்ட் நடிகர்கள் நடித்துள்ளனர். விவேகா, தனிக்கொடி பாடல்கள் எழுதி உள்ளனர். ரூபன் எடிட்டிங் செய்கிறார்.

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஏப்ர்ல்2ம் தேதி திரைக்கு வருகிறத். சுல்தான் படத்துக்கு தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.