தாதா சாகேப் விருது பெற்ற ரஜினிகாந்த் அறிக்கை..

குருநாதர் முதல் நண்பர் வரைக்கும் நன்றி

2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மத்திய அரசு தாதா சாகேப் உயரிய விருது அறிவித்துள்ளது. இதையடுத்து ரஜினிக்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து ரஜினிகாந்த வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

Leave A Reply

Your email address will not be published.