கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

0

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்
அதில் ‘தேர்தல் முடிந்து நம் எதிர்காலத்திற்காகக் காத்திருக்கும் தருணத்தில், ஒன்றாய்க் கூடவும் எண்ணங்களைப் பகிரவும் வாய்ப்பளிக்கும் ஒரு தருணம் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு. நம் நம்பிக்கைகளுக்கு விதை போடும் இந்நன்னாளில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்க

Leave A Reply

Your email address will not be published.