விவேக்கிற்கு அரசு மரியாதை: நடிகர் சங்கம் நன்றி..

1

அரசு மரியாதையுடன் விவேக்  உடல் தகனம் நடந்ததும். அரசு மரியாதை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது: இதுபற்றி வெளியிட்ட அறிக்கை:

காலமான கலைமாமணி, பத்மஶ்ரீ விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், கலை மற்றும் சமூக சேவைகளை கௌரவிக்கும் விதமாக காவல் துறையின் மரியாதையுடன் அவரது இறுதி சடங்குகள் நடத்த ஆணையிட்ட தமிழக அரசுக்கு அனைத்து நடிகர் மற்றும் நடிகைகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.