நடிகர் திலகம் நினைவு தினம் முதல் 108 பெண்களுக்கு அரை சவரன் தங்கம்

மகன் ராம்குமார் அறிவிப்பு..

6

ஜூலை 21ம் தேதி  நடிகர் திலகம் சிவாஜி நினைவு தினம் ஆகும். இந்த ஆண்டு முதல் அவரது நினைவு நாளில் 108 பெண்களுக்கு தாலிக்கு தலா அரை சவரன் தங்கம் வழங்கப்படும் என்று ராம்குமார் அறிவித்திருக்கிறார். சமீபத்தில் ராம்குமார் தமிழக பா.ஜ கட்சியில் உறுப்பினராக இணைந்தார். அவருடன் அவரது மகன் துஸ்யந்த் மற்றும் ரசிகர்களும் அக்கட்சியில் இணைந்தனர்.

சிவாஜி நினைவு தினத்தில் 108 பெண்களுக்கு தலா அரை சவரன் தங்க வருடாவருடம் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து ராம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Leave A Reply

Your email address will not be published.