26ம் தேதி முதல் தியேட்டர்கள் இயங்க தடை

1

கொரோனா 2வது அலை வேகமாக பரவும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுகிறது. நாளை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு வரும் 26ம் தேதி முதல் தியேட்டர்கள் இயங்க தடை விதித் துள்ளது.

 

மேலும் உடற்பயிற்சிக் கூடங்கள்,     மதுக் கூடங்கள் ஆடிட்டோரியம் மீட்டிங் ஹால் போன்ற வையும்  26 ஆம் தேதி முதல் செயல்பட தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 

Leave A Reply

Your email address will not be published.