ஜெ. எஃப். எல் நிறுவனத்தின் தயாரிப்பில் பிளாக் பேர்ட் ஆல்பம்!

3

 

ஜெ. கெ தயாரிப்பில் ஜெ.எஃப். எல் நிறுவனம் வழங்கும் பிளாக் பேர்ட் (black bird) என்ற ஆல்பம் வெளியாகியுள்ளது. இதில் ம. க. ப ஆனந்த் மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடித்துள்ளனர். விக்னேஷ் கார்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் கிருஷ்ணன் இசையமைத் துள்ளார்.மேலும் இந்த ஆல்பம் நகைச்சுவை கலந்த மூட நம்பிக்கை களை எதிர்க்கும் ஒரு கருத்துள்ள பாடலாக உருவாக்கபட்டுள்ளது. சிவ சாரதி ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் கிருஷ்ணா பாடி உள்ளார். தீபன் எடிட்டர்.பி ஆர் ஒ பிரியா. 

இந்த ஆல்பம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகை ப்ரீத்தி லாகின் என்ற படத்தில் அறிமுக மாகி அதன் பின்னர் இந்த ஆல்பத்தில் நடித்துள்ளார். இவர் அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கவுள் ளார்.

Leave A Reply

Your email address will not be published.