விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்

விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது

3

தலைவர் தளபதி விஜய்யின் உத்தரவுக்கு இணங்க… பொதுச் செயலாளர் எங்கள் ஆசான் .புஸ்ஸி.என் .ஆனந்து  ஆலோசனை யின் பேரில்…

கடலூர் மாவட்ட  தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் சீனு மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர்  தலைமையில்… மாவட்ட மாணவரணி தலைவர் அப்பாஸ் ஏற்பாட்டில்..

 

விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தேவைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும்… மருத்துவர்கள் மருத்துவ மனை ஊழியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள் கையுறைகள் வழங்கப்பட்டன…

இந்நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட இளை ஞரணி தலைவர் ராஜ் குமார் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தென்மேற்கு விவாசய அணி தலைவர் பால கணபதி விருத்தாசலம் நகர தலைவர் வாசு மாவட்ட நிர்வாகி சக்தி வேல் மங்களூர் ஒன்றியம் நீலகண்டன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய மாணவரணி நிர்வாகிகள் தளபதியின் மக்கள் இயக்க சொந்தங்கள் பலர் கலந்து கொண்டனர்…

Leave A Reply

Your email address will not be published.