சினிமா, சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி

0

கொரோனா 2வது அலை காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது. சினிமா தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டுள்ளன. ஞாயிற்றுகிழமைகளில் முழுஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் லாக்டவுன் வரும் என்று பரவலாக பேசப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்புகளுக்கும் தடை வருமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால அதற்கு தடை இல்லை.

இதுகுறுத்து அரசு தரப்பில் கூறும்போது, சினிமா படப்பிடிப்பு மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள லாம் என அறிவித்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.