முதல் இஸ்லாமிய படம்

0

இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் மற்றும் கருத்தியல் களை வலியுறுத்தும் படம் இன்ஷா அல்லாஹ்.
சாகுல் அமீது. கோவை இப்ராஹிம் தயாரித்துள்ள இப்படத்தை சீர்காட்சி பக்கின் பாண்டியன் பாஸ்கரன் இயக்கி உள்ளார். பக்ரித், கிருமி, மாஸ்டர் படங்களில் நடித்த மோக்லி மோகன், மேனகா, எழுத்தாளர் விக்ரமாதித்யன் அவரது மனைவி பகவதி அம்மாள் நடித்திருக்கின்றனர்.
இப்படம்பற்றி இயக்குனர் கூறும்போது,’இஸ்லாமியர் வாழ்க்கையை எதார்த்தமாக சொல்லும் படம் இது. இஸ்லாம் வழியில் நடந்த ஒருவன் எந்த நிலையை அடைகிறான். இஸ்லாமி யனாக இருந்தாலும் அதை மீறி நடந்தால் எந்த நிலையை அடைகிறான் என்பதே கதை. தோப்பில் முகமது மீரான், பிர்தவுஸ் ராஜகுமாரன், சிறுகதைகளை தழுவி இப்படம் உருவாகி இருக் கிறது. 20க்கும் மேற்பட்ட சர்வதேச திரப்பட விழாக் களில் பங்கேறு வென்றுள்ள இப்படம் ரம்ஜான் பண்டி கைக்கு தியேட்டரில் வெளியகிறது’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.