விஜய்யின் பிறந்தநாளையொட்டி கோவை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரத்ததானம்

தடுப்பூசி முகாமால் முன்கூட்டியே தந்தனர்

2

 

தளபதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி கோவை மாவட்ட மாணவரணி தலைவர் எஸ்.பாபு தலைமையில், சிங்கை நகர மாணவரணி தலைவர் சுரேஷ் ஏற்பாட்டில் தளபதி விஜய் யின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இரத்ததானம் முகாம் நடைபெற்றது . மே 1 ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேல் உள்ளவர் களுக்கு கொரோனா தடுப்பூசி போட இருக்கி றார்கள் .தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு 70 நாட்க ளுக்கு ரத்ததானம் செய்ய முடியாது .

அதனை கருத்தில் கொண்டு தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள் ஜுன் 22 ஆம் தேதி வருவதையொட்டி முன்கூட்டியே இன்று
கோவை சாந்தி சோஷியல் சர்விஸ் மருத்துவமனை யில் ரத்த தானம் முகாம் நடைப்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.