அமோக வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு சூரி வாழ்த்து

0

சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்ற திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நடிகர் சூரி நேரில் சென்று தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.