முதல்வராகும் மு.க.ஸ்டாலின், எம் எல் ஏ உதயநிதிக்கு அபிராமி ராமநாதன் வாழ்த்து

3

திரையுலக பிதாமகரும், முன்னாள் முதலமைச்சருமான அய்யா டாக்டர். கலைஞர்* அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழக முதல்வராக பொறுப்பேற்க்க இருக்கும் தளபதி.திரு.மு.க.ஸ்டாலின்

அவர்களையும், சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நம்முடைய கலைத்துறையைச் சேர்ந்த
சகோதரர் நடிகர், திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களையும்
சென்னை நகர & மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமிராமநாதன்
அவர்கள் இன்று மாலை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தபோது எடுத்தப்படம். அருகில் பி.ஆர்.ஒ.
ஆதம்பாக்கம் ராமதாஸ்.

Leave A Reply

Your email address will not be published.