இயக்குனர் கே.ஆர் தனது மகனுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

2

பிரபல தயாரிப்பாளரும், இயக்குனரும், விநியோகஸ்தருமான திரு கே.ஆர் அவர்கள் தனது மகனுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களையும் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.