கள்ளக்குறிச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க கொரோனா உதவிகள் !

1

கள்ளக்குறிச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில்  கொரோனா உதவிகள் வழங்கப்பட்டது . இன்று 09.05.2021 கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில்

BLUE STAR WATER DISPENSER (HOT,PLAIN,COLD) =2nos

ADLISC CPAP FULL FACE MASK =5nos

மேலும் கொரோனா வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 31 நபர்களுக்கு தலா 500 ரூபாய் ஊக்கதொகை கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை,இளைஞரணி தலைமை,மற்றும் தொண்டரணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது.

இந்தவிழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர்  ஆர்.பரணிபாலாஜி,  , கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி தலைவர்கள் ஜி.கே..பிரகாஷ், கே.மோகன் ,கள்ளக்குறிச்சி மாவட்ட தொண்டரணி தலைவர்கள் ஜே.சுந்தரமூர்த்தி, எம்.ராமு மற்றும் நகர தலைவர் .ராஜேஸ்வரன் , ஒன்றிய தலைவர் பி..வரதன் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.