முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு தயாரிப்பாளர் கமல் நயன் மற்றும் சகோதரர் விமல் வாழ்த்து

0

தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திரு கமல் நயன் மற்றும் அவரது சகோதரர் திரு விமல் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களையும் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்

Leave A Reply

Your email address will not be published.