நடிகர் மன்சூர் அலிகான் மரு‌த்துவமனையில் அனுமதி!

1

நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் அமைந்தகரை பில்ரோத் மரு‌த்துவமனை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

கிட்னியில் பெரிய சைஸ் கல் அடை‌ப்பு ஏற்ப்பட்டு மிகுந்த அவதிப்பட,, உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்!

கொரோனா டெஸ்ட் உட்பட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்று, அறுவை சி‌கி‌ச்சைக்கு தயாராகி வருகிறார்!

Leave A Reply

Your email address will not be published.