நடிகர் பவுன் ராஜ் மாரடைப்பில் மரணம்

1

திரைப்பட நடிகரும் இயக்குனர் பொன்ராஜிடம் கோ டைரக்டராக பணியாற்றியவருமான பவுன் ராஜ் மாரடைப்பில் மரணம் அடைந்தார்

இதுகுறித்து இயக்குனர் பொன்ராஜ் வெளியிட்டள்ள டிவிட்டார் பதிவில், ‘
வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.