இன்றுடன் அன்னக்கிளி வெளிவந்து 45 வருஷம்

2

இன்றோடு அன்னக்கிளி வெளிவந்து 45 வருடம்…இந்த படம் தான் இளையராஜா என்ற  ஒரு இசைஞானியை உலக்குக்கு அடையாளம் காட்டிய  நாள். அவரின் முதல் பாடல் அன்னக்கிளி உன்னை தேடுதே … பாடல் ஜானகி அம்மாவின்  ஹம்மிங்கோட தொடங்கும்  இந்தப் பாட்டை அனாயாசமா ஆபேரி ராகத்தில காட்டாறு போல வடித்திருப்பார் ராஜா. இதுவரையில conga drums ஜ அனேகமா எல்லாப் பாடலிலுயும் MSV பாவிச்ச மாதிரி  தபேலாவை பாடல் முழுக்க இழையோடி அதுக்கு மேலால புல்லாங்குழலை யும் வயலினையும் பின்னி இருப்பார்… அந்த வேய்ங்குழலோட ஆர்மோனியக் கட்டை களுக்கு இடையில அன்னக்கிளி பிறந்தநாள் இன்றைக்கு ..அன்று டைக்கு தொடங்கிய ராஜாவின் ராஜ்ஜியம்  ஆண்டு மட்டும்  ராங்கா  போகவில்லை….

இன்றும் ராஜாவை விஞ்ச யாரும் இல்லை… இவர் மாதிரி ஒரு இசைச்சித்தர் யாரும் இல்லை

Leave A Reply

Your email address will not be published.