அருண்ராஜா காமராஜ் மனைவி காலமானார்

1

 

பீட்ஸா, ஜிகிர்தண்டா, டார்லிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அருண்ராஜா காமராஜ். கபாலி படத்தில் நெருப்புடா உள்ளிட்ட பல பாடல்கள் எழுதி உள்ளார். கனா படத்தை இயக்கியும் உள்ளார்.
அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று காலமானார்

Leave A Reply

Your email address will not be published.