நெப்போலியன் சார்பில் முதல்வரிடம் ரூ 25லட்சம் கொரோனா தடுப்பு நிதி

2

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை (18.5.2021) தலைமைச் செயலகத்தில் முன்னால் மத்திய அமைச்சர்  து. நெப்போலியன் சார்பாக ஜீவன் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிட்டட் மற்றும் ஜீவன் அறக் கட்டளை சார்பாக சுரேஷ், . அசோக், வசந்தி பாபு, சீத்தாராமன் கொரோனா நிவாரண பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.